புதன், 29 மே, 2013

நமது போராட்டங்கள் மற்றும் போட்டி வழு பெறுகிறது .நமது தொழில் நுட்பங்களை முறையாக பயன்படுத்தியே ஆக வேண்டும் என்கிற சூழல் நிலவுவதால்.பிரான்சிசெகள் தங்களை தயார் படுத்தி கொள்ளவும் முறையான பயிற்சி பெறவும் அறிவுறுத்த படுகிறார்கள்.மேலும் இணையம் மற்றும் கணினி சார்ந்த நுன் அறிவினை பெறவும் வலியுறுத்துகிறோம்..

Alliance Expert Couriers and Cargo: தபால்துறையை நவீனப்படுத்த டிசிஎஸ் நிறுவனத்துடன் ரூ....: மும்பை : தபால் துறையை கம்ப்யூட்டர்மயமாக்கி நவீனப்படுத்த ரூ.1,100 கோடியில் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்...

தபால்துறையை நவீனப்படுத்த டிசிஎஸ் நிறுவனத்துடன் ரூ.1,100 கோடியில் ஒப்பந்தம்

மும்பை : தபால் துறையை கம்ப்யூட்டர்மயமாக்கி நவீனப்படுத்த ரூ.1,100 கோடியில் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 
தபால் துறையில் அனைத்து பணிகளையும் கம்ப்யூட்டர்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, மெயில் சர்வீஸ், நிதி மற்றும் கணக்குகள், பணியாளர் நலன் பிரிவு, வாடிக்கையாளர் சேவை உள்பட அனைத்து பணிகளையும் மேம்படுத்த தனியாருடன் ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக தனியார் சாப்ட்வேர் நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. 

டெண்டரில், முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி மற்றும் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(டிசிஎஸ்) நிறுவனம் வெற்றி பெற்று, ரூ.1,100 கோடிக்கான ஒப்பந்தத்தை பெற்றிருக்கிறது. ஒப்பந்தப்படி, தபால் துறையின் அனைத்து பணிகளையும் கம்ப்யூட்டர்மயமாக்கி 6 ஆண்டுகளுக்கு டிசிஎஸ் நிறுவனம் சேவை அளிக்கும்.  இது குறித்து, மத்திய தபால் துறை செயலாளர் பி.கோபிநாத் கூறியதாவது:

தபால்கள் அனுப்புவது உள்ளிட்ட சேவைகளின் தரத்தை உயர்த்தவும், வேகத்தை அதிகரித்து டெலிவரியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது போன்றவற்றில் புதிய ஒப்பந்தம் உதவும். சிறந்த நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நிர்வாக செயல்பாடுகள் மேம்படும் என நம்புகிறோம். இவ்வாறு கோபிநாத் தெரிவித்தார். இதே போல், இந்தியா போஸ்ட்,2012 திட்டத்தின் கீழ் ஹார்டுவேர், சாப்ட்வேர் மற்றும் சிஸ்டம்ஸ் ஒருங்கிணைப்பு துறைகளில் மேலும் 8 ஒப்பந்தங்கள் கோரப்படவுள்ளன.
நமது போராட்டங்கள் மற்றும் போட்டி வழு பெறுகிறது .நமது தொழில் நுட்பங்களை முறையாக பயன்படுத்தியே ஆக வேண்டும் என்கிற சூழல் நிலவுவதால்.பிரான்சிசெகள் தங்களை தயார் படுத்தி கொள்ளவும் முறையான பயிற்சி பெறவும் அறிவுறுத்த படுகிறார்கள்.மேலும் இணையம் மற்றும் கணினி சார்ந்த நுன் அறிவினை பெறவும் வலியுறுத்துகிறோம்..


Tenkasi Aec




வெள்ளி, 10 மே, 2013

டீசல் விலை உயர்வு : முதல்வர் ஜெயலலிதா கண்டனம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது முதல், நான்காவது முறையாகத் தற்போது டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சர்வதேசச் சந்தையைக் காரணம் காட்டி பெட்ரோல் விலையை அண்மையில் குறைத்துவரும் எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலையை மட்டும் உயர்த்துவது நியாயமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
டீசல் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களின் நலன் கருதி டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.நம்மை போன்ற நிறுவனங்களின் சேவை கட்டணமும் உயரும் அபாய நிலை இருப்பதால்  மத்திய அரசு நேரடியாக தலையிட்டு இது போன்ற விலை ஏற்றங்களை கட்டுக்குள் கொண்டு வர தவறினால் ,டீசலை மட்டுமே பிரதான செலவீனமாக கொண்டு போக்குவரத்து மற்றும் கார்கோ துறையின் சேவை கட்டணங்கள் உயருவதை  யாராலும் தவிர்க்க முடியாது .இதன் மூலம் பாதிக்க படுவது அப்பாவி பொது மக்களே.

நமது அலையன்ஸ்; நமது நம்பிக்கை





படம் 
 கொரியர் மற்றும் கார்கோ துறை ஓர் அறிமுகம்:
   கடைசி மனிதர் இருக்கும் வரையில் ஒரு சில தொழில்களும் இருந்தே தீரும் அந்த வகையில்  நமது கொரியர் மற்றும் கார்கோ தொழிலுக்கும் அதில் இடம் உண்டு.எத்தனையோ விஞ்சான முன்னேற்றங்களின் காரணமாக உலகம் சுருங்கி கொண்டே போனாலும்.மனிதனின் அத்யாவசிய தேவைகளுக்கான பொருட்களின் பயணம் முன்பை விட அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.பொருள் பரிமாற்றம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.இன்னும் சொல்ல போனால் முந்தய கால கட்டங்களில் நமது தொழிலுக்கு இருந்த தேவையை விட பன்  மடங்கு உயர்ந்து நிற்கிறது.
உதாரணமாக முன்பெல்லாம் பொருட்களுக்காக கடை கடையாக  ஏறி இறங்கி பொருட்களை வாங்கி,அதனை தானே சுமந்து வந்த காலம் போய் இன்று வீட்டில் இருந்த படியே பொருட்களை வாங்க ஆன்லைன்  மூலம் வசதிகள் பெருகினாலும்.வாங்கிய பொருளை ஆன்லைனிலேயே அனுப்ப முடியாது அதற்கும் இந்த தொழில் செய்யும் நம்மை போன்றவர்களையே நாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இன்றைய நவீன உலகம்.ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் “நமது தேவை இல்லாத துறை என்று இந்த உலகில் ஒரு துறையை கூட காட்ட இயலாது” எனலாம்.
   அலையன்ஸ் எக்ஸ்பர்ட் ஓர் அறிமுகம்:

ஓராயிரம் கலாசாரம் ,ஒரே தூதுவன் என்கிற வாசகத்தோடு களம் கண்டிருக்கும் நமது நிறுவனம் தமிழகத்தின் மிகப்பெரிய நெட்வொர்கயும் ,சேவை மற்றும் மனித நேயமிக்க மனிதர்களையும் கொண்டது.உலகில் சுமார் 200 நாடுகளுக்கு மேலாக தனது சேவையை செய்து வரும் நமது நிறுவனத்தின் கொள்கை உலக தமிழர்கள் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கின்ற கொள்கைதனை கொண்டது.ஆம்,உலகில் உள்ள என்னில் அடங்கா நிறுவனங்களில்  நமது நிறுவனத்தில் மட்டுமே இத்தனை  உணர்வுள்ள கொள்கைதனை கொண்டது என்றால் அது மிகை இல்லை.”உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நமது தொழிலை தனது தொழிலாக செய்து வருமானம் பெற  வேண்டுமானால்  தனது தாய் மொழியை தமிழாய் கொண்டிருக்க வேண்டும் என்பதே.நமது பிணையத்தில் (நெட்வொர்க்) 50000 தமிழ் குடும்பங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்கிற கொள்கைகளோடு மட்டுமல்லாமல் அவர்களை ஏற்ற தாழ்வில்லாத ஒரு சிறந்த பொருளாதாரத்தில் உயர்ந்த சமுதாயமாக மாற்றியே தீருவோம் என்கிற லட்சியத்தோடு இந்த போராட்ட களத்தில் கடுமையான சவால்களையும்,இழப்புகளையும் சந்தித்து வெற்றி நோக்கி பயணித்து வருகிறது..
படம் நமது சிறப்புகள்:
நவீன கால தொழில் நுட்பங்கள் அனைத்தையும் நமது நிறுவனம் கொண்டுள்ளது .
1.குருஞ்செய்தி  சேவை (SMS SERVICE ):
 வாடிக்கையாளர்கள் நம்பி ஒப்படைக்கும் ஒவ்வொரு கவர் மற்றும் பார்சலின் நிலையை (STATUS ) மொபைல் போனில் பார்த்து கொள்ளும் வசதி.
2.LOG IN   வசதி:
வாடிக்கயாளர்களுக்கென  பிரத்யோக ஆன்லைன் பயன்பாட்டு வசதியின் மூலம் மொத்தமாக இந்த சேவைக்கென நாம் செய்திருக்கும் செலவுகளை கணக்கிட்டு கொள்ளவும்,அந்த பார்சல் மற்றும் கவர்களின் தற்போதைய நிலையும் அது எங்கு இருக்கிறது என்கிற தொழில்நுட்பம் பொருந்திய ட்ராக்கிங்கயும் இந்த சேவையின் மூலம் பெற முடியும்.
3. To pay வசதி:
தமிழகத்தின் எந்த   மூலையில் புக்  செய்வதற்கும் எங்கிருந்து வேண்டுமானாலும்  பணம் செலுத்தும் வசதி.
4.மென்பொருள்:
100க்கு மேற்கொண்ட வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனங்களை கார்பரேட் நிறுவனங்களாக கருத்தில் கொண்டு அந்த நிறுவனத்திற்கென தனிசிறப்புமிக்க மென் பொருள் வழங்கி சிறப்பான கண்காணிப்பில்  அவர்களது புக்கிங்  இருக்கும்.மேலும் இவர்களது பொருட்களுக்கு இலவச இன்ஸூரன்ஸ் வசதியும் செய்து தரப்படும்.
5.COD எனப்படும் கேஷ் ஆன் டெலிவரி  சேவைக்கு மிக குறைந்த சேவை கட்டணத்தோடு ,நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அந்த பொருளை வாங்கும் வரை பொறுமையோடும்,பொறுப்போடும்  கையாண்டு தொகையை பெற்று அதை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த நிறுவனத்தின் கணக்கில் வரவு வைக்கும் பிரத்யோக முறை.
6.core நெட்வொர்கிங் வசதி:
உலகின் ஒட்டு மொத்த கிளைகளையும் இருந்த இடத்திலிருந்தே  கண்காணிக்கும் நவீன தொழில் நுட்ப முறையின் மூலம் பொருட்களுக்கும்,கவர்களுக்கும்.99 சதவீதம் பாதுகாப்பு மற்றும் உத்திரவாதம்.மேலும் கவர் மற்றும் பார்சலின் ஒவொரு அசைவையும் கண்காணித்து,கட்டுபடுத்தும் வசதி.
7.இன்சூரன்ஸ் வசதி :
எலக்ட்ரானிக் மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களுக்கு  காப்பீடு செய்து கொள்ளும் வசதி.
8.எளிமையான கார்கோ முறைகள்:
சேவை கட்டணம் மற்றும் டெலிவரியின்  கால அளவு இதனை அடிப்படையாக கொண்டு இரண்டு வகையான கார்கோ முறைகளை  கொண்டநமது நிறுவனத்தின்  மூலம் உலகில் எந்த நிறுவனமும் செய்ய இயலாத சேவைகளை நமது அலையன்ஸ் நிறுவனம் செய்யும் என்பதில் இருவேறு பட்ட கருத்துக்கள் நிலவ வாய்ய்ப்பு இல்லை .
எக்ஸ்ப்ரஸ் வகை மற்றும் சாதாரண வகை என இரண்டு கார்கோ முறைகளையும் வழங்குவதால் நிறுவனகள் தேவை படும் சேவை முறையை எளிதாக அடையாளம் கண்டு அதனை அந்தந்த வாடிக்கயாளர்களுக்கு பயன் படுத்துவதன் மூலம் தனது சேவையை தரமுள்ளதாக்க, வெளியேற்றும் துறை (Departure Department) அதிக சிரம பட
வேண்டி இருக்காது.
9.மொபைல் ட்ராக்கிங் அப்ளிகேஷன் :
ஆண்ட்ரைடு போனின் மூலமாக வும் ட்ராக் செய்து கொள்ளவும்,புக்கிங் செய்து கொள்ளவும் வசதி உள்ளது.
10.பத்து வகையான பரவசமூட்டும் சேவைகள்:
பத்து வகையான பரவசமூட்டும் தனித்துவமிக்க சேவைகளை வழங்குவதில் அலையன்ஸ் குழுமம் உள்ளபடி பெருமை அடைகிறது .இது சம்பந்தமான அத்தனை தகவல்களையும் கீழ்க்கண்ட இணைப்பை க்ளிக் செய்யவும் .
 
http://alliancecouriers.wordpress.com/our-services/#jp-carousel-50 
                                                                                                                        -தொடரும்
  

செவ்வாய், 7 மே, 2013

அடப் பாவி கொரியர் காரா..!


மிஸ்டர். மொக்கை கொஞ்சம் கஞ்சத்தனம் உள்ளவர். அவர் மனைவியின் பிறந்தநாளுக்கு ஒரு பரிசு வாங்கித்தர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பரிசுப்பொருள் கடைக்கு போய்ப் பார்த்தார். எதுவுமே ஆயிரம் ரூபாய்க்கு குறைந்ததாக இல்லை..! கடைசியாக 100 ரூபாய்க்கு, எதுவும் கிடைக்குமா என்று கேட்க, கடைக்காரர் 4 துண்டுகளாக உடைந்த ஒரு கண்ணாடிச் சிற்பத்தை எடுத்துக் காட்டினார்..
“உடையாம இருந்தா இதோட ஒரிஜினல் விலை 3000 ரூபாய். உடைஞ்சு போனதால 100 ரூபாய்க்கு தரேன்..!”
மொக்கை, அதை நன்றாக கிஃப்ட் பேக் செய்து தன் மனைவி பெயருக்கு கொரியரில் அனுப்பச்சொல்லிவ­ிட்டு கிளம்பினார்.(அஞ­்சலில் வரும்போது உடைந்து விட்டதாக மனைவி நினைத்துக் கொள்வாள் என்பது மொக்கையின் எண்ணம்.)
மறுநாள், மனைவியின் பிறந்தநாள்..! கொரியர் வந்தது. மனைவி ஆவலாகப் பிரிக்க, மொக்கை மெல்ல நழுவினார்..
சிறிது நேரத்தில் மொக்கையை அவர் மனைவி அழைத்தாள்..
“இங்கே பாருங்க அநியாயத்தை.. அழகான சிலை, துண்டு துண்டா உடைஞ்சு போயிடுச்சுங்க..­”
மொக்கை போலியாகப் பொங்கினார்..
“அடப் பாவி கொரியர் காரா..! 3000 ரூபாய் போட்டு வாங்கிய சிலையை அநியாயமா உடைச்சு கொண்டு வந்திருக்கானே..­ அந்த பயல் எங்கே..? அவனை நான் சும்மா விடப்போறதில்லே.­.!”
” பரவாயில்லேங்க..­ இருந்தாலும் அவன் புத்திசாலிங்க..­ உடைக்கப்போறது தெரிஞ்சே, முன்கூட்டியே 4 பீசையும் தனித் தனியா அழகா பேக் செஞ்சு கொண்டாந்திருக்க­ான்..!”

இது நம்ம கோவை யோட டீம் ,

ImageImage
நாங்கள் போராட்டத்தை உணர்ந்தவர்கள்,போராடாமல் எதையும் பெற முடியாது என்று எங்கள் அனைவருக்குமே தெரியும்.தோல்விகள் ,அவமானங்கள் இவை எங்களை வாழ்வின் அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதை ஆழமாய் உணர்ந்தவர்கள் ,நம்புபவர்கள்..காலம் எங்கள் வெற்றி வாய்ப்பை தள்ளி போட்டாலும் எமது வீரியமுள்ள ,ஆண்மையுள்ள ,ஆளுமையுள்ள  இந்த குழு, கோவை மாவட்டத்தை மட்டும் அல்ல இந்த தமிழகத்திற்கே ஒரு முன்னோடியாய் திகழ போகிறது என்பதற்கு  இரு வேறு கருத்துக்கள் இல்லை.
முயற்சியில் அதிருப்தி அடைந்தவன் நிச்சயமாய் சராசரி மனிதனிலும் கீழ் நிலையில் உள்ளவன்.நாங்கள் சராசரி மனிதர்கள் அல்ல சாதிக்க பிறந்தவர்கள் .எமது சாதனை வாய் ஜாலங்களில் இல்லை வாய்ப்புகளில் இருக்கிறது என்று வாய்ப்பை தவறாமல் பிடித்து கொண்ட நமது மோகன் சாரோட சவால்களை நாங்கள் மதிக்கின்றோம்.
வாழ்த்துக்கள் மோகன் சார்..கலக்குறீங்க …..

AEC Track-Android Application

அன்பிற்கினிய வாடிக்கயாளர்களே ,நீங்கள் அனுப்பிய பார்சல் மற்றும் கவர்கள் ஆகியவற்றின் நிலவரங்களை உங்களது android மொபைல் மூலமாக எளிதாக கண்டறிய இந்த QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ அல்லது டவுன்லோட் செய்வதன் மூலமாகவோ இயலும்.பயன் பெறுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.
டவுன் லோடு  செய்ய இங்கே சொடுக்கவும் ImageImage

இது நம்ம சிவகங்கயோட டீம்


இது  நம்ம சிவகங்கயோட டீம்
நம்ம அலயன்ஸ்கொரியரை மாவட்டத்தின் கடைசி வரை கொண்டு போகாமே நாங்க மறுபடியும் இங்க வந்து நிக்க போறதே இல்லேன்னு முடிவு பண்ணி ..எங்களோட ஓட்டத்தை ஆரம்பிசிடோம்னு.ஒரு படையோட கெலம்பிடாரொ நம்ம தினேஷ் மணி சார்?
வாழ்த்துக்கள் தினேஷ் !போராடுங்கள் வானம் வசப்படும்.உங்களை பின் தொடர்வதற்கு மாவட்டத்தின் அனைத்து தாலுகாவிலும் இலட்சியங்களை உறுதியாய் பற்றி உமக்கு உறுதுணை நிற்க உண்மையான கூட்டம் உண்டு.
உரக்க சொல்கிறோம் நமது குடும்பம் இலக்கினை அடையும் அது வரை ஓயாது இருக்கட்டும் உமது சிந்தனையும் முயற்சியும்.

AEC Track-Android APplication


அன்பிற்கினிய வாடிக்கயாளர்களே ,நீங்கள் அனுப்பிய பார்சல் மற்றும் கவர்கள் ஆகியவற்றின் நிலவரங்களை உங்களது android மொபைல் மூலமாக எளிதாக கண்டறிய இந்த QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ அல்லது டவுன்லோட் செய்வதன் மூலமாகவோ இயலும்.பயன் பெறுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.
டவுன் லோடு  செய்ய இங்கே சொடுக்கவும் ImageImage

Marketing Plan


social_selling copy

Step 1

Thoroughly describe your delivery service and any products you may offer, including boxes and packing material. The first section of the marketing plan will define the features and benefits of your service. Expound on all of the options you provide for delivery, such as overnight, same day courier. Describe your pricing structure and any discounts or sales you offer.

Step 2

Research and build a profile of your target customer. This group can be defined by demographics, including age, gender, family status, socioeconomic status, and/or lifestyle, such as values, hobbies, activities, beliefs. You will also need to determine their motives for using a delivery service and how often they might use your service. Also, are there times or days when your target customer is more likely to use the service?

Step 3

Research your competition. In this section of your marketing plan you will describe any and all competition in your area. Be sure to include direct and indirect delivery services, listed with descriptions of their services and their strengths and weaknesses. Address the ways in which your delivery service differs from the others and how your service will improve upon theirs.

Step 4

Create your marketing strategy. In this section, you will address the advertising venues you will use; will you purchase advertising spots on local television or radio stations? What about newspaper advertisements? Describe any printed materials you will use in the promotion of your company. This will include brochures, fliers, business cards, coupons and stationery. Address the ways in which you will use your website and other online sources to promote your delivery service. If you are new to the area, this section will also include ways that you will introduce yourself to the community.

Step 5

Determine your marketing budget, which is essential to any marketing plan. A new business might use up to 20 percent of its sales on marketing strategies during the first year to make itself known. After that, the marketing budget usually falls somewhere between 1 percent and 10 percent of sales.