செவ்வாய், 16 ஜூலை, 2013

கார்கோ உலகின் வரலாற்றில் முதன் முறையாக..

தமிழகத்தின் மூலை  முடுக்கெல்லாம்  தனது பிரான்சிஸ் மற்றும் கிளைகளை கொண்ட நமது அலையன்ஸ் எக்ஸ்பர்ட் கொரியர் மற்றும் கார்கோ நிறுவனம் ..உலகில்  எந்தகொரியர் மற்றும் கார்கோ  நிறுவனமும் வழங்க முன் வராத, கார்கோ மற்றும் பார்சல் சேவையை வழங்க முன் வந்திருக்கிறது..ஆம்  இனி உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களின் போக்குவரத்து கட்டணம் பற்றி கவலை பட வேண்டிய  அவசியம் இல்லை .ஆம் மிக மிக குறைந்த சேவை கட்டணத்தில் ..தனது வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த வகையான பார்சல் சேவையை நமது அலையன்ஸ் நிறுவனம் அறிமுக படுத்தியுள்ளது .

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பெறப்போகும் வசதிகள் மிக அதிகம் :
1.டூ பே   எனப்படும் பெறுபவர் கட்டணம் செலுத்தி பொருளை பெற்று கொள்ளும் வசதி.
2.இலாபத்தின் சதவீதத்தை ,போக்குவரத்து கட்டணத்தை குறைப்பதன் மூலம் அதிக படுத்தலாம் 
3. உற்பத்தி பொருட்களுக்கான காப்பீட்டு வசதி.
4.எந்த இடத்திலும் பொருளை ட்ராக் செய்து கொள்ளும் வசதி.
5.தமிழகத்தின்  அத்தனை இடங்களுக்கும் ஒரே இடத்தில் இருந்து பொருட்களை எடுத்து அனுப்பும் வசதி.
6.பிக் அப் வசதி
7.டோர் டெலிவரி வசதி.
8.எஸ்.எம்.எஸ் வசதியின் மூலம் தகவல் அறியும் வசதி.
என எத்தனையோ வசதிகளை கொண்ட நமது நிறுவனத்தில் ,வாடிக்கையாளர்கள் தங்களது பொருட்களை அனுப்பி பயன் பெற அன்புடன் அழைக்கிறோம் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக